மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருடன் எம்ஏல்ஏ ஆலோசனை

மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருடன் எம்ஏல்ஏ ஆலோசனை
X

மதுரை சட்டமன்ற உறுப்பினர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருடன் ஆலோசனை நடத்தினா

தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம், அனுப்பானடி பகுதிகளில் பட்டா சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்

மதுரை சட்டமன்ற உறுப்பினர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருடன் ஆலோசனை நடத்தினார்

மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம், அனுப்பானடி பகுதிகளில் பட்டா சம்பந்தமாக பொதுப்பணித்துறை (நீர்வளம் ) தலைமை பொறியாளர் கிருஷ்ணனை நேரில் சென்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது