திருமலைநாயக்கர் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் மாலை அணிவிப்பு

திருமலைநாயக்கர் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் மாலை அணிவிப்பு
X

மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள் 

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை நுழைவு வாயிலில் மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!