/* */

மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணியை அமைச்சர்கள் ஆய்வு

மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணியை அமைச்சர்கள் எவவேலு, மூர்த்தி ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணியை அமைச்சர்கள் ஆய்வு
X

மதுரையில் டிஜிட்டல் நூலகம் கட்டுமான பணியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

மதுரையில் கலைஞரின் நினைவு நூலகம் கட்டுமான பணியை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ .வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார் . மதுரையில், தமிழக அரசின் உத்தரவின்படி டிஜிட்டல் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப் பணியினை, இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளரிடம் கட்டுமான பணி குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 25 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...