மதுரையில் மனித நேய மக்கள் கட்சி புதிய அலுவலகம் திறப்பு விழா

மதுரையில் மனித நேய மக்கள் கட்சி புதிய அலுவலகம் திறப்பு விழா
X

மதுரையில் மனித நேய மக்கள் கட்சி புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

மதுரையில் மனித நேய மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

மதுரை மகபூப் பாளையத்தில், த.மு.மு க, மனித நேய மக்கள் கட்சிகளின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் முகமது கவுஸ் தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர் ஷேக் இப்ராஹிம், த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் அமீது, தெற்கு மாவட்ட செயலாளர் ஷேக் பாய், மனிதநேய மக்கள் கட்சி நிஜாமுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story