மதுரையில் பாஜக வேட்பாளர் எளிமையான முறையில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பு

மதுரையில் பாஜக வேட்பாளர் எளிமையான முறையில் பிரசாரம்  செய்து வாக்கு சேகரிப்பு
X

மதுரையில் பாஜக வேட்பாளர்  முத்துராமன் எளிமையான முறையில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்

தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி எளிமையான முறையில் பொது மக்களிடம் பிரசாரம் செய்தார்

மதுரை மாகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எளிமையான முறையில் பிரசாரம் செய்தார்

மதுரை மாநகராட்சி 66வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முத்துராமன் மற்றும் மாவட்ட துணை தலைவர் முத்து கணேஷ் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி எளிமையான முறையில் பொது மக்களிடம் பிரசாரம் செய்தார். அவருடன் மாநகர் மாவட்ட செயலாளர் பரமன், விளாங்குடி மண்டல் இளைஞர் அணி பொதுச் செயலாளர் அருண்குமார், மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித், முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!