மதுரை பிரமலை கள்ளர் நலச்சங்கம்: புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

மதுரை பிரமலை கள்ளர்  நலச்சங்கம்:  புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
X

மதுரையில் நடைபெற்ற பிரமலைக்கள்ளர் நலச்சங்கக்கூட்டம்

பிரமலைக் கள்ளர் முன்னேற்ற நலச்சங்கம் (பிரசிடென்சி சர்வீஸ் கிளப்) பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்

பிரமலைக் கள்ளர் முன்னேற்ற சங்க பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது

பிரமலைக் கள்ளர் முன்னேற்ற நலச் சங்கம் (பிரசிடென்சி சர்வீஸ் கிளப்) பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, முன்னாள் தலைவர் பொன் விஜயன் தலைமை வகித்தார். முன்னாள் பொதுச் செயலாளர் கல்லானை, முன்னாள் பொருளாளர் அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். புதிதாக நிர்வாகிகளில், தலைவராக செல்லூர் கே ராமன், செயலாளராக எம் ராமச்சந்திரன், பொருளாளராக கபிலபரணன் உட்பட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!