/* */

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மூலப்பத்திரம் தர மறுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

HIGHLIGHTS

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
X

தீக்குளிக்க முயன்ற லதா ஈஸ்வரி.

மதுரை தல்லாகுளம் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் லதா ஈஸ்வரி இவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அப்போது அவர் ஆடையில் மறைத்து வைத்து இருந்த மண்ணெண்ணை பாட்டிலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார். லதா ஈஸ்வரியே தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீர் ஊற்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர் .

அப்பொழுது லதா ஈஸ்வரி போலீசாரிடம் கூறியது மதிச்சியம் பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவரிடம் வீட்டுமனை பத்திரத்தை அடகு வைத்து கடன் பெற்றதாக கடன் தொகையை திரும்ப செலுத்தி விட்டதாகவும் கூறினார். இந்நிலையில் கடன் திரும்ப செலுத்திய பின்பு தனது அடமானத்தில் வைத்த இடத்திற்கான மூல பத்திரத்தை கேட்டுள்ளார்.

அதற்கு அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூலப்பத்திரம் தரமறுத்த கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை மேற்கொண்டு தனது இடத்திற்கான மூல பத்திரத்தை மீட்டு கிரகோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற உள்ள எனக் கூறியுள்ளார் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 23 Dec 2021 1:29 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்