மதுரை மாநகராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு விழா: அழகிரியின் பெயர் கூறிய உறுப்பினர்

மதுரை மாநகராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு விழா: அழகிரியின் பெயர் கூறிய  உறுப்பினர்
X

மதுரை  மாநகராட்சியில், மு.க. அழகிரியின் பெயரை உச்சரித்து பதவி ஏற்றுகொண்ட  பெண் கவுன்சிலர் 

மதுரை மாநகராட்சியில் அழகிரியின் பெயரை உச்சரித்து சுயேட்சை உறுப்பினர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்

மதுரை மாநகராட்சி 47- வது வேட்பாளர் பானு முபாரக் மந்திரி என்ற சுயேட்சை உறுப்பினர், பதவி ஏற்றபோது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பெயரை உச்சரித்து பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.மற்ற கவுன்சிலர்கள் வழக்கப்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!