மதுரை மாநகராட்சி ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை மாநகராட்சி ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
X

பைல் படம்

சம்பளம் மற்றும் தீபாவளி முன் பணம் வழங்கிடக் கோரி மதுரை மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வாசலில் காத்திருக்கின்றனர்

தீபாவளி முன் பணம் சம்பளம் வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சியில், பணிபுரியும் தினக் கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், சம்பளம் மற்றும் தீபாவளி முன் பணம் வழங்கிடக் கோரி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வாசலில், காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இவர்களுக்கு சம்பள பாக்கி உள்ளதாகவும், தீபாவளி முன் பணம் வழங்கிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!