மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை: மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை: மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
X

மதுரை மாவட்ட நீதிமன்றம்(பைல் படம்)

மனைவியை கொலை வழக்கில் கணவனுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது

மதுரை கீரைத்துறை சேர்ந்த கண்ணன் கடந்த 2014ஆம் ஆண்டு அவரது மனைவி ஞான செல்வியுடன் தகராறில் ஈடுபட்டு கட்டையால் அடித்த இதில் படுகாயமடைந்த ஞான செல்வி உயிரிழந்தார். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் நீதிபதி முன்பு வந்தது . இவ்வழக்கில் குற்றவாளி கண்ணனுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு