/* */

மதுரை நகர திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட திமுக சார்பாக 2000பேருக்கு அன்னதானம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை நகர  திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
X

பிறந்த நாளையொட்டி மதுரையில் உள்ள  கருணாநிதி உருவச்சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்தனர்:

கருணாநிதி பிறந்த நாளையொட்டி, மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள அவரின் முழு உருவச்சிலைக்கு, மாநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ. தளபதி தலைமையில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில், மாநகர மேயர் இந்திராணிபொன்வசந்த், பொறுப்புகுழு உறுப்பினர்கள் வேலுசாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, சின்னம்மாள், ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி பகுதிச்செயலாளர் மிசா பாண்டியன் ஏற்பாட்டில், அங்கு, 75வார்டு ஆண்டாள்புரம் மகளிரணி உறுப்பினர் மகாலெட்சுமி, போஸ் மகன் மணிகண்டன், பிரியா ஆகியோரது திருமணம் கருணாநிதி சிலை முன்பாக மாலைமாற்றி சுயமரியாதை திருமணம் செய்து கொணடனர். தொடர்ந்து, தெற்கு மாவட்டம் சார்பாக 2000பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது.

Updated On: 3 Jun 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!