மதுரையில் நீதி கிடைத்துள்ளது: கோகுல்ராஜ் தாயார் கண்ணீர் பேட்டி
X
By - N. Ravichandran |8 March 2022 9:00 PM IST
இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையும் என்றார்
கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் நீதி கிடைத்துள்ளது என்றார் உயிரிழந்த கோகுல்ராஜின் தாயார்.
மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் படுகொலைக்கு தண்டனை வழங்கப்பட்ட பின் செய்தியாளர் சந்திப்பில், கோகுல்ராஜின் தாயார் சித்ரா கூறியது: கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் பட்டியல் சமூக இளைஞரின் கொடூர கொலைக்கும் நீதி கிடைத்துள்ளது என்றார் . இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையும். இதுபோன்ற நிகழ்வு எந்த தாயாருக்கும், பெற்றோருக்கும் இனி வரவே கூடாது என்றார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu