காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவு பணி முகாம்

காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவு பணி முகாம்
X

காரியாபட்டி பேரூராட்சியில் நடைபெற்ற தீவிர துப்புரவு பணி முகாம்

விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டியில், பேரூராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெற்றது

காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவு பணி முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், பேரூராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, பேரூராட்சி த் தலைவர் செந்தில் தொடக்கி வைத்தார். செயல் அலுவலர், மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். காரியாபட்டி நகரில் உள்ள, தெருக்களை சுத்தம் செய்து கால்வாயை தூர்வாரி இப் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!