மதுரையில் குழாய் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

மதுரையில் குழாய் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்த சுயேட்சை வேட்பாளர்
X

மதுரை மாநகராட்சியில் வாக்கு சேகரிப்பி ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்

மதுரை மாநகராட்சி தேர்தல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

மதுரை மாநகராட்சி 36-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், ஷாஷகான், குழாய் சின்னத்துக்கு, வீடு, வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அவருடன், பாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், அமமுக சார்பில் போட்டியிடும் சுலைமான் குக்கர் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!