மதுரை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

பைல் படம்.

மதுரை மாவட்டத்தில் இன்று பிற்பகலில் இருந்து, மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( நவ. 26. ) விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று பிற்பகலில் இருந்து, மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!