மறைந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு நிதி அமைச்சர் மரியாதை
X
மதுரையில் காலமான மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன்
By - N. Ravichandran |29 Oct 2021 11:15 AM IST
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் உடலுக்கு தமிழக நிதி அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.
மதுரை மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் உடலுக்கு, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நன்மாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu