மதுரையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்குகள் சேகரிப்பு

மதுரையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்குகள் சேகரிப்பு
X

மாநகராட்சி 43 -வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர் வழக்கறிஞர் எம்.முகேஷ் சர்மா, சந்தைப்பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரையில் திமுக வேட்பாளர் முகேஷ் சர்மா வாக்கு சேகரித்தார்.

மதுரை மாநகராட்சி 43 -வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர் வழக்கறிஞர் எம். முகேஷ் சர்மா, சந்தைப்பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன், வட்ட செயலாளர் ரமேஷ், பகுதி செயலாளர் தட்சிணாமூர்த்தி, திமுக தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் தியாகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருப்பதி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, முன்னாள் வட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், பகுதி திமுக துணை செயலாளர் நாகசுந்தரம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture