காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் மரியாதை

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள்  மரியாதை
X

மதுரை விளக்குத்தூண் காமராஜர் உருவச்சிலைக்கு மரியாதை செய்த மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் 

மதுரை மாநகராட்சி தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

காமராஜர் சிலைக்கு மாலையணிவித்த காங்கிரஸ் வேட்பாளர்கள்

மதுரை விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 36-வது வார்டு கார்த்திகேயன், 31 வது வார்டு தல்லாகுளம் முருகன், 73 வது வார்டு எஸ்.எஸ். போஸ், 94 வது ஸ்வேதா சத்தியன், 81வது வார்டு எஸ்.வி.முருகன் வெற்றி. பெற்றுள்ளனர் மேலும்7 7வது வார்டில் உலக உருண்டை சின்னத்தில் போட்டியிட்ட திமுக ஆதரவு காங்கிரஸ் ராஜ பிதாப் வேட்பாளர் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அனைவரும் திரண்டு சென்று மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!