மதுரை மாட்டுத்தாவணி எதிரே வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு

மதுரை மாட்டுத்தாவணி எதிரே வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு
X

மதுரை மாட்டுத்தாவணி எதிரே வாலிபரை தாக்கி செல்போன் பறித்துச்சென்ற பைக்கில் வந்த மர்ம நபர்கள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சென்னம ரெட்டிபட்டி பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் 26.இவர் மாட்டுத்தாவணி எதிரே நடந்து சென்ற போது, அந்த வழியாக பைக்கில் சென்ற 2 பேர் விக்னேஷை தாக்கி அவரிடமிருந்து ரூபாய் மூவாயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்று விட்டனர் . இந்த சம்பவம் குறித்து, விக்னேஷ் ,கே. புதூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல் போனை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!