மதுரையில் எளிமையான முறையில் நடந்து சென்று வாக்குகள் சேகரிக்கும் பாஜக வேட்பாளர்

மதுரையில் எளிமையான முறையில் நடந்து சென்று வாக்குகள் சேகரிக்கும் பாஜக வேட்பாளர்
X

மதுரை மாநகராட்சி, 36 -வது வார்டில் போட்டியிடும், பாஜக வேட்பாளர் பஷீர் அகமது

பாஜக என்பது மதவாத கட்சி எனக் கூறியது, எதிர்கட்சிகளின் பொய் பிரசாரம் என்றார் பாஜக வேட்பாளர் பஷீர் அகமது.

மதுரை மாநகராட்சி 36-வது வார்டில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரித்தார்.

மதுரை மாநகராட்சி, 36 -வது வார்டில் போட்டியிடும், பாஜக வேட்பாளர் பஷீர் அகமது, பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து, வாக்குகள் சேகரித்தார். மேலும், பாஜக என்பது மதவாத கட்சி எனக் கூறியது, எதிர்கட்சிகளின் பொய் பிரசாரம் என, வாக்காளர்களிடம் தெரிவித்தார்.பமஷீர் அகமதுடன், பாஜக நிர்வாகிகளான கௌரி சங்கர், சீனி முகமது, அபுதாஹீர், ராஜேஸ்கண்ணா, டேனியல் சேகர், விமல், சக்திவேல், பிரசன்னா, பர்தீன் உள்ளிட்டோர் தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags

Next Story