மதுரை மாவட்டத்தில் ஆடி அமாவாசை தர்ப்பணம்..!
தர்ப்பணம் கோப்பு படம்
மதுரை மாவட்டத்தில் ஆடி அமாவாசை சிறப்பு தர்ப்பணங்கள் நடைபெறுகிறது.
மதுரை.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை நாள்களில் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் கொடுப்பது புண்ணிய மாக கருதப்படுகிறது.
முன்னோர்களுக்கு, எள் தர்ப்பணம் செய்வது கடமையாக பலர் கருதுகின்றனர்.கோயில்கள் உள்ள வளாகம், நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்கின்றனர்.ஆடி அமாவாசையை ஒட்டி, மதுரை நகரில் கீழே கண்ட இடங்களில் தர்ப்பணம் நடைபெறுகிறது.
மதுரை அருகே திருவேடகம்,திருபுவனம் வைகை ஆற்றங்கரையில் தர்ப்பணம் நடைபெறுகிறது.யானைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், அண்ணாநகர்,மதுரை ஆகிய இடங்களில் நடக்கின்றன.
04.08.24..ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையை, ஒட்டி காலை 6.15..7.15...மணி வரை தர்ப்பணம் செய்து வைக்கப்படும்.
தர்ப்பணத்துக்கு எள் பாக்கெட், தாம்பாளம், டம்ளர் கொண்டு வரவேண்டும்.
மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் காலை 7.15..8.20..மணி வரை ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்து வைக்கப்படும்.
அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயம். மேலமடை, தாசில்தார் நகர். அண்ணாநகர்..மதுரை.
ஆடி அமாவாசை தர்ப்பணம் :
04.08.24..ஞாயிறு ஆடி அமாவாசையன்று, காலை 8.30..9.15..மணி வரை தர்பணம் நடைபெறும்.
தர்பணம் வருபவர்கள், வாழைப்பழம்,,2.. கறுப்பு எள் பாக்கெட், தாம்பாளம், டம்ளர் கொண்டு வரலாம்.
கோயில் வாசலில் பூக்கள்,, விளக்குகள் விற்கப்படும்.
காய்கறிகள், தானம் வழங்கலாம்.
தர்ப்பணம் தொடர்புக்கு..
ரவி பட்டர்.
9942840069.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu