மதுரையில், உணவகத்தை திறந்து வைத்த நடிகர் சூரி:

மதுரையில், உணவகத்தை திறந்து வைத்த நடிகர் சூரி:
X

உணவகத்தை திறந்து வைக்கும் நடிகர் சூரி

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நடிகர் சூரி உணவகத்தை திறந்து வைத்தார்

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் தமிழ் ஜெயா எதிரே அம்மன் சைவ உணவகத்தை இன்று காலை 10 மணியளவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சூர்யா திறந்து வைத்தார்.

அவரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story