மதுரையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

மதுரையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருக்கு  உற்சாக வரவேற்பு
X

மதுரை மாநகராட்சி 27-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் மாயத்தேவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி 27-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் மாயத்தேவனுக்கு உற்சாக வரவேற்பு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி 27வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி 27-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் மாயத்தேவனுக்கு செல்லூர் பகுதியில் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கூடி மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்