/* */

மதுரையில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!

மதுரையில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரையில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!
X

மதுரையில் நடைபெற்ற ,மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.

மதுரையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

மதுரை சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி, தலைமையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது .

இந்த கூட்டமானது, காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, சுப்ரமணியபுரம், ஆரப்பாளையம், யானைகல், டவுன்ஹால் ரோடு,மகாளிப்பட்டி, மஹால், ஜான்சி, தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து மனு அளித்தார்கள்.

இந்த மனுவானது ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இம்முகாமில், உதவி செயற் பொறியாளர்கள் கந்தசாமி மற்றும் நவநீதகோபால் மற்றும் உதவி மின் பொறியாளர்கள் கவிதா வடிவேல்குமார் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Nov 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?