ஆடிப் பௌர்ணமியையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்:

ஆடிப் பௌர்ணமியையொட்டி,  மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்:
X
ஆடிப் பௌர்ணமி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்:

ஆடி வெள்ளி,பௌர்ணமி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளி மற்றும் இன்று பௌர்ணமியும் ஒரே நாளில் வந்திருப்பதையொட்டி,தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதையொட்டி, உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அதிகாலை முதலே பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கினர். இதனால் ,பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று, மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடு உள்பட பக்தர்கள் வேண்டிய அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!