மதுரையில் நகைக் கடை வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரையில் நகைக் கடை வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் ஹால் மார்க் முத்திரையை நடைமுறைபடுத்தக் கோரி நகைக் கடை வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில், ஹால் மார்க் முத்திரையை நடைமுறை படுத்தக் கோரி நகைக் கடை வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில், ஹால் மார்க் முத்திரையை நடைமுறை படுத்தக் கோரி, திங்கள்கிழமை நகைக் கடை வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, நடைமுறையில் உள்ள ஹால் மார்க்கையே நடைமுறை படுத்தக்கோரி மதுரையில் நகைக் கடை வியாபாரிகள் பலர் கையில் பதாததைகள் ஏந்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை ஜூவல்லர்ஸ் புள்ளியன் மெர்சென்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 200-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்