மதுரையில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் கருணாநிதி பெயரில் நவீன நூலகம்.

மதுரையில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் கருணாநிதி பெயரில் நவீன நூலகம்.
X
மதுரையில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நவீன நூலகம்.

மதுரையில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில், நவீன நூலக அமையவுள்ளது.

இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக முன்னாள் தலைவர். கருணாநிதி பிறந்த நாளான்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நூலகம் மதுரையில் அமைந்தால், தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும்.இந்த அறிவிப்பை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் வரவேற்றுள்ளார். இந்த நூலகம் அமைந்தால், மதுரை மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும் என்றார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி