/* */

மதுரையில் உச்சத்தை தொட்ட மல்லிகை பூ விலை

இந்த ஆண்டு இதுவே, அதிகபட்ச விலை ஆகும். மதுரை மல்லிகை பூவின் விலை நான்கு ஆயிரத்துக்கு விற்பனையாகியது குறிப்பிடத்தக்கது

HIGHLIGHTS

மதுரையில் உச்சத்தை தொட்ட மல்லிகை பூ விலை
X

பைல் படம்

புதிய உச்சத்தைத் தொட்ட மதுரை மல்லிகைப் பூவின் விலை. வரத்து குறைவு காரணமாக வரலாறு காணாத விலை உயர்வு:

மதுரை மாட்டுத்தாவணி பூ விற்பனை சந்தையில், உச்சபட்சமாக என்று மதுரை மல்லியில் விலை கிலோ ரூபாய் நான்காயிரம் விற்பனையாகிறது. அரளிப்பூ கிலோ 400 ரூபாய், முல்லைப்பூ 1,500 ரூபாய், பிச்சி பூவின் விலை கிலோ 1,200 ரூபாய், சம்பங்கி பூவின் விலை கிலோ 250 ரூபாய், செண்டுமல்லி கிலோ 200 ரூபாய், பட்டர் ரோஸ் கிலோ 300 ரூபாய் ,தாமரை பூவின் ஒன்று விலை 25 ரூபாய், மற்ற பூக்களின் விலையும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது.

மழை மற்றும் பனி காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள காரணத்தினால், பூக்களின் விலை விலை உயர்ந்துள்ளது. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைவு காரணமாக, இந்த ஆண்டு இதுவே, அதிகபட்ச விலை ஆகும். மதுரை மல்லிகை பூவின் விலை நான்கு ஆயிரத்துக்கு விற்பனையாெனது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  7. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  8. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  9. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  10. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...