அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்
X

பைல் படம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது

27/02/2022 வரை ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற இருக்கிறது.

இந்த சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம்.

1. புதியதாக ஆதார் எடுத்தல் ( கட்டணம் இல்லை )

2. முகவரி மாற்றம்

3.பிறந்த தேதி மாற்றம்

4.பெயர் மாற்றம்

5. அலைபேசி எண் இணைத்தல்

6.மின்னஞ்சல் இணைத்தல்

7.புகைப்படம் மாற்றம் செய்தல்

8.பயோமெட்ரிக் அப்டேட்

9.காணாமல் போன ஆதார் அட்டை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம்

போன்ற பல்வேறு பணிகளை இந்த சிறப்பு முகாமில் பெறலாம்

எனவே, இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!