பட்டாசு விற்பனை தடையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
By - V.Nagarajan, News Editor |15 Oct 2021 7:44 PM IST
டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 4 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 4 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் "மாண்பமை உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 4 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கையை கடிதம் மூலம் தெரிவித்தள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu