வேப்பனப்பள்ளி தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்

வேப்பனப்பள்ளி தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்
X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னம்

பி.முருகன் (திமுக) உதயசூரியன்.

கே.பி.முனுசமி (அதிமுக) இரட்டை இலை.

முருகேசன் (தேமுதிக) முரசு,

சக்திவேல் (நாம் தமிழர் கட்சி) கரும்புடன் விவசாயி.

ஜெயபால் (மக்கள் நீதி மய்யம்) டார்ச் லைட்.

தங்கபாண்டியன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) மோதிரம்.

மாரியப்பன் (புதிய தமிழகம்) தொலைக்காட்சி பெட்டி.

வள்ளி (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்) பாலப்பழம்.

அப்துல் அஜீஸ் அமானுல்லா (சுயேட்சை) டிராக்டர் இயக்கும் உழவன்.

உஷா (சுயேட்சை) திராட்சை கொத்து.

கிருஷ்ணமூர்த்தி (சுயேட்சை) கிணறு.

சக்கார்லப்பா (சுயேட்சை) கிரிக்கெட் மட்டை.

யுவராஜ் (சுயேட்சை) கடாய்.

ராமசாமி (சுயேட்சை) சீர்வளி சாதனம்.

லட்சுமணன் சண்முகம் (சுயேட்சை) ரொட்டி.


Tags

Next Story
ai marketing future