/* */

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்
X

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இது குறித்து பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்து அலுவலர்கள் கூறுகையில், பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்தில் முதல் கட்டமாக கிருமி நாசினி அடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக கடந்த 24ம் தேதி பாஞ்சாலியூர், ஆர்.பூசாரிப்பட்டி, அண்ணா நகர், அன்னையன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.

தற்போது ராஜீவ்காந்தி நகர், தின்னகழனி, வட்டுகம்பட்டி கூட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவி அம்சவள்ளி வெங்கடேசன் தலைமையில், பஞ்சாயத்து அலுவலர்கள் உள்பட 7 பேர் இப்பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள் தோறும் கிருமி நாசினி அடித்தனர்.

நாளொன்றுக்கு 5 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா தொற்று பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், பஞ்சாயத்து முழுவதும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினர்


.

Updated On: 29 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...