கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69,643 பேருக்கு தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69,643 பேருக்கு தடுப்பூசி
X

பைல் படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69,643 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 54,578 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 15,065 பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 69,643 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!