ஊத்தங்கரை தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்

ஊத்தங்கரை  தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்
X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஊத்தங்கரை (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னம் விவரங்கள்

ஆறுமுகம் (காங்கிரஸ்) கை.

தமிழ்செல்வம் (அதிமுக) இரட்டை இலை.

முருகேசன் (மக்கள் நீதி மய்யம்) டார்ச் லைட்.

இளங்கோவன் (நாம் தமிழர் கட்சி) கரும்புடன் விவசாயி.

பாக்கியராஜ் (தேமுதிக) மத்தளம்.

நாகராஜ் (பகுஜன் சமாஜ்) யானை.

பெருமாள் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) பலாப்பழம்.

தமிழரசன் (சுயேட்சை) கம்ப்யூட்டர்.

தேன்மொழி (சுயேட்சை) வளையல்கள்.

மஞ்சுநாதன் (சுயேட்சை) திராட்சை கொத்து.

விவேகானந்தன் (சுயேட்சை) குடிமக்கள்.

ஜெயராமன் (சுயேட்சை) செங்கல்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!