சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது
X
பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.அவற்லகளிடம் இருந்து 250 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீஸ் எஸ்.ஐ சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் நேற்று, ஜி.டி.குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த விஜயன், குமார், வேலன், வெங்கடேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணம் ரூ. 250ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!