கஞ்சா செடி வளர்த்தவர் - கைது.

கஞ்சா செடி வளர்த்தவர் - கைது.
X

ஊத்தங்கரை அருகே 500 கிராம் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா செடிகளை வளர்த்தவரை கைது செய்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ கார்மேகம் மற்றும் போலீசார் மூங்கிலேரி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது அந்த பகுதியில் உள்ள வெங்கடாஜலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வெங்கடாஜலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

#Instanews #tamilnadu #Uthangarai #கஞ்சா செடி #விவசாயி #தமிழகம் #இன்ஸ்டாநியுஸ் #drug #drugs #கைது #arrested #Cannabis #police #crime #criminal #Cannabisgrower #farmers #money #punished #SI

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!