கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (14ம் தேதி) 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 22 பேருடன் சேர்த்து மொத்தமாக, 42ஆயிரத்து, 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 17 பேர் உட்பட 41ஆயிரத்து, 818 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 212 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் பலியானார். இதுவரை மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்