கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று, 18 பேருடன் சேர்த்து மொத்தமாக 41 ஆயிரத்து 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 14 பேர் உட்பட 41ஆயிரத்து 320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 263 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 328 ஆக உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது