கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று
X

பைல் படம். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 25 பேருடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தமாக, 41 ஆயிரத்து 795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 27 பேர் உட்பட 41ஆயிரத்து 214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 254 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 327 ஆக உள்ளது.

Tags

Next Story
what can ai do for business