ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஓசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்:

பிரகாஷ் (திமுக) - உதயசூரியன்.

ஜோதி பாலகிருஷ்ணரெட்டி (அதிமுக) - இரட்டை இலை.

மாரேகவுடா (அமமுக) - பிரஷர் குக்கர்.

மசூத் (மக்கள் நீதி மய்யம்) - டார்ச் லைட்.

கீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - கரும்புடன் விவசாயி.

சுந்தர் (சிவசேனா) - சின்னம் ஒதுக்கவில்லை.

செல்வம் (நியூ ஜெனரேசன் பியூப்பிள் பார்ட்டி) - பானை.

ஜெயசீலன் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்) - பலாப்பழம்.

எழிலன் (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) - சிறு உரலும், உலக்கையும்.

கிஷோர்குமார் (சுயேட்சை) - கேக்.

கீதா (சுயேட்சை) - டிஸ் ஆண்டனா.

சண்முகம் (சுயேட்சை) - ஸ்டெதாஸ்கோப்

தேவப்பா (சுயேட்சை) - தண்ணீர்தொட்டி.

பால்ராஜ் (சுயேட்சை) - அயன்பாக்ஸ்.

முத்தமிழ்முதல்வன் (சுயேட்சை) - சரக்குலாரி.

முத்து (சுயேட்சை) - திராட்சை கொத்து.

ராமசுவாமி (சுயேட்சை) - நெக்லஸ்.

லோகேஷ் (சுயேட்சை) - பீரோ.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!