கல்லூரி மாணவி மாயம்!! வாலிபர் மீது புகார்

கல்லூரி மாணவி மாயம்!! வாலிபர் மீது புகார்
X

பேரிகை அருகே கல்லூரி மாணவி மாயம் சக கல்லூரி மாணவர் கடத்தியதாக பெற்றோர் போலீசில் புகார்

பேரிகை அருகே கல்லூரி மாணவியை மாயமானது குறித்து சக கல்லூரி மாணவர் ஒருவர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெந்தர் தெருவை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் பேரிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

அந்த புகாரில் தனது மகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் சக கல்லூரி மாணவர் ஒருவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார் இது குறித்து பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!