பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் 73 -வது தேசிய குடியரசு தின விழா

பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் 73 -வது தேசிய குடியரசு தின விழா
X

ஓசூரில் பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரியில் பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் 73 வது தேசிய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி என். ஜி. ஜி. ஓ. எஸ். காலனியில் பாரதிய ஹிந்து பரிவார் மாநில செயலாளர் டாக்டர் பிரேம்குமார் 73 வது தேசிய குடியரசு தின விழாவை முன்னிட்டு மூவர்ண தேசியகொடி ஏற்றி, தேசிய கீதத்தை ஒலிக்கச்செய்து, தாய்நாட்டிற்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் இனிப்புகளை வழங்கி இந்நாளில் அனைவரும் மக்கள் பணியில் ஈடுப்பட்டு, சிறப்பாக செயல்பட வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதில் மாவட்ட, நகர, ஒற்றிய நிர்வாகிகள், அமைப்பு தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!