கிருஷ்ணகிரியில் சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

கிருஷ்ணகிரியில் சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு
X
ஆயிரக்கணக்கானோர் மலர் தூவி வரவேற்றனர்

கிருஷ்ணகிரியில் சசிகலா வருகையை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான அமமுக தொண்டர்கள் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலாவின் கார் பயணித்து வந்தது . தொண்டர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து மலர் தூவி சசிகலாவை வரவேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!