குளித்தலை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரசாரம்

குளித்தலை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரசாரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குளித்தலை நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 01 வது வார்டு அதிமுக வேட்பாளர் கலைவாணி நவநீதன் மற்றும், 02 வது வார்டு அதிமுக வேட்பாளர் அருள் மொழி தேவன் ஆகியோரை ஆதரித்து குளித்தலை மணத்தட்டை பகுதியில் உள்ள பொது மக்களிடம் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குகள் சேகரித்தார். அப்போது அதிமுக ஆட்சியில் பெற்றுத்தந்த திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் நடைபெறாததையும் சுட்டிக்காட்டினார்.

Tags

Next Story