நடிகர் விஜய் பிறந்தநாள் முட்டை, பால் விநியோகம்

நடிகர் விஜய் பிறந்தநாள்  முட்டை, பால் விநியோகம்

 கரூரில் நடிகர் விஜய்யின் 47வது பிறந்த நாளை கொண்டாடிய அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பால், முட்டை வழங்கினர்.

நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு பொதுமக்களுக்கு பால், முட்டை வழங்கிய ரசிகர்கள்

கரூரில் நடிகர் விஜய்யின் 47வது பிறந்த நாளை கொண்டாடிய அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பால், முட்டை வழங்கினர்.

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டைமேடு கிளை மற்றும் சிவாயம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 100 லிட்டர் பசும்பால் மற்றும் 300 முட்டைகள் கோட்டமேடு மற்றும் சிவாயம் பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் குளித்தலை ஒன்றிய தலைவர் சதாசிவம், பொருளாளர் நரேஷ்குமார், துணைத்தலைவர் வினோத், துணை செயலாளர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோட்டைமேடு ஞானசேகர் மற்றும் சிவாயம் கோபி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story