கரூர் மாநகராட்சியில் அதிமுக நேரடி களம் காணும் 41 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கரூர் மாநகராட்சியில் அதிமுக நேரடி களம் காணும் 41 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
X

பைல் படம்.

தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர்கள் 41 நபர்களை நேரடியாக களத்தில் சந்திக்க உள்ளது அதிமுக கட்சி.

கரூர் நகர்ப்புற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக, திமுக, பாஜக முனைப்பு காட்டி வருகின்றனர். இதில், திமுக கட்சி சார்பில் கரூர் மாநகராட்சியின் வேட்பாளர்கள் என்று 48 வார்டுகளில் 41 நபர்களை திமுக தரப்பில் அறிவித்து மீதம் கூட்டணி கட்சிக்கு என்று கூறப்படுகின்றது. இதுமட்டுமில்லாமல், அதிமுக சார்பில் 48 வார்டுகளில் முதல் பட்டியலாக 46 நபர்களை அதிமுக கட்சி வேட்பாளார்களாக அறிவித்துள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர்கள் 41 நபர்களை நேரடியாக களத்தில் சந்திக்க உள்ளது அதிமுக கட்சி. இதில் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் முன்னாள் நகராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story