விஞ்ஞானபூர்வமான ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர் திமுக முன்னாள் அமைச்சர்

விஞ்ஞானபூர்வமான ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்  திமுக  முன்னாள் அமைச்சர்
X

வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிமுகம் செய்து வைத்தார்.

கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிமுக செய்து வைத்த பின்னர் அவர் பேசுகையில், விடியாத அரசு சென்னையில் மகளிர்களுக்கு ஒரு சதவீதம் மட்டுமே இலவசம் பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கிறது. பொய் சொல்வது, விஞ்ஞானபூர்வமான ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் பசுவை சிவசாமி, முன்னாள் கரூர் தொகுதி பொறுப்பாளர் வி க, மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகர செயலாளர் விசிகே ஜெயராஜ், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசுதன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாலமுருகன், கழக பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா சுப்பராயன் உள்ளிட்ட மாவட்ட, நகர, வார்டு கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!