கரூர் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா
X

பைல் படம்.

கரூர் மாவட்டத்தில் இன்று 11 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த வகையில் இன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் குணமடைந்த 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 204 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், வீடுகளில் தனிமைப்படுத்ததிலும் உள்ளனர்.

Tags

Next Story
தேர்வில் அதிக மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுரை!