பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம்

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம்
X
கரூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது

கரூர், திருமாநிலையூர் பகுதியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாகவும் முகக்கவசம் அணிந்து இருக்கவும்,அத்தியாவசிய பணிகளுக்காக எச்சரிக்கையுடன் வெளியில் சென்று வரவும் அறிவுறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!