டாஸ்மாக் பார்கள் செயல்படாது –கலெக்டர் உத்தரவு

டாஸ்மாக் பார்கள் செயல்படாது –கலெக்டர் உத்தரவு
X

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் மற்றும் அதன் பாதிப்பை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 26-4-2021 திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்., உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படாது என ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!